தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல் நாளில் ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 1663!

முதல் நாளில் ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 1663!

முதல் நாளில் ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை 1663!


UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM

ADDED : ஜூலை 08, 2014 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM ADDED : ஜூலை 08, 2014 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல் நாளில் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,399 பேர். அவர்களின் வராதவர்கள் 730 பேர். கலந்துகொண்டும் எந்தப் பிரிவையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 6.

யாரும் நிராகரிக்கப்படவில்லை. இறுதியாக 1,663 பேர் ஒதுக்கீடு பெற்றனர். இதன்மூலம் வராதவர்களின் எண்ணிக்கை 30.43% என்ற அளவில் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us