தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய கடலூர் மாவட்டம்

தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய கடலூர் மாவட்டம்

தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய கடலூர் மாவட்டம்


UPDATED : மே 11, 2011 12:00 AM

ADDED : மே 11, 2011 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2011 12:00 AM ADDED : மே 11, 2011 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கடலூர்: கல்வியில் பின்தங்கியிருந்த கடலூர் மாவட்டம், பிளஸ் 2 தேர்வில், இந்த ஆண்டு 24வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


தமிழகத்தில், மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டம், கல்வியிலும் பின்தங்கியிருந்தது. அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் கடைசி இடத்தில் இருந்தது. 2008-09ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 74.66 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 30வது இடத்தை பிடித்திருந்தது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகளின் முயற்சியால், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினர்.


இதன் காரணமாக, 2009-10ம் ஆண்டு தேர்ச்சி 78 சதவீதமாக உயர்ந்து மாநில அளவில் 26வது இடத்திற்கு முன்னேறியது. தொடர்ந்து அதிகாரிகளின் முயற்சி, தனியார் பள்ளிகளுக்கு இடையே ஏற்பட்ட ஆரோக்கியமான போட்டியால் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 81.64 சதவீதமாக உயர்ந்துள்ளதோடு மாநில அளவில் 24வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us