UPDATED : மே 27, 2011 12:00 AM
ADDED : மே 27, 2011 11:23 AM
பத்தாம் வகுப்பு ஆங்கிலோ-இந்தியன் தேர்வில் மாநில வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர்:
முதலிடம்:
நிகிதா கிறிஸ்டோபர் - 486/500
செயின்ட் ஜோசப் ஏ.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளி - திருச்சி
பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு,
மொழிப்பாடம் - 98, ஆங்கிலம் - 90, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூகம்/வரலாறு மற்றும் புவியியல் - 98.
இரண்டாமிடம்:
J. சௌமியா - 485/500
செயின்ட் ஜோசப் ஏ.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளி - திருச்சி
பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு,
மொழிப்பாடம் - 98, ஆங்கிலம் - 90, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூகம்/வரலாறு மற்றும் புவியியல் - 97.
மூன்றாமிடம்:
V. ராஜேஸ்வரி - 483/500
ஹோலி ஏஞ்சல்ஸ் ஏ.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளி - தி.நகர், சென்னை.
பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு,
மொழிப்பாடம் - 95, ஆங்கிலம் - 89, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூகம்/வரலாறு மற்றும் புவியியல் - 99.
மூன்றாமிடம்:
S. ப்ரீத்தி - 483/500
ஹோலி கிராஸ் ஏ.ஐ. மேல்நிலைப்பள்ளி - தூத்துக்குடி
மொழிப்பாடம் - 97, ஆங்கிலம் - 92, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூகம்/வரலாறு மற்றும் புவியியல் - 94.
மூன்றாமிடம்:
S. ரிச்சர்ட் ஜோஷ்வா - 483/500
ரயில்வே மிக்சட் உயர்நிலைப்பள்ளி - அரக்கோணம்
பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு,
மொழிப்பாடம் - 96, ஆங்கிலம் - 90, கணிதம் - 99, அறிவியல் - 99, சமூகம்/வரலாறு மற்றும் புவியியல் - 99.
