கால்நடை மருத்துவக் கல்லூரியில் வெளிநாட்டு மாணவர்கள்
கால்நடை மருத்துவக் கல்லூரியில் வெளிநாட்டு மாணவர்கள்
UPDATED : ஜூன் 11, 2011 12:00 AM
ADDED : ஜூன் 11, 2011 11:22 AM
அ நிறம் | அளவு
அமெரிக்காவின் வேளாண்மை அமைச்சகத்தின் பன்னாட்டு அறிவியல் கல்வி உதவித் திட்டம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கியது.
இதன் பயனாக அமெரிக்க நாட்டு மாணவர்கள் தொடர்ச்சியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் தங்கி கால்நடை வளம் மற்றும் மேலாண்மை தொடர்பாக பயிற்சி மற்றும் ஆய்வினை மேற்கொள்ளலாம்.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஆன்ட்ரு டி.சிம்கின் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.
