பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்கள்
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்கள்
UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM
ADDED : ஜூன் 16, 2011 05:35 PM
அ நிறம் | அளவு
தொழிற்கல்வி அல்லாது மேல்நிலையில் வழக்கமான பிரிவில் படித்த மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள்:
பொதுப்பிரிவு
மாணவர்கள் - கணிதம், இயற்பியல், வேதியியல் சேர்த்து 50 சதவீதம்.பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் மற்றும்பிற்படுத்தப்பட்ட
வகுப்பு முஸ்லிம்கள் - கணிதம், இயற்பியல், வேதியியல் சேர்த்து 45 சதவீதம்.மிகவும்
பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சீர்மரபினர் - 40 சதவீதம்.எஸ்
.சி/எஸ்.சி.ஏ/எஸ்.டி - 35 சதவீதம்.பள்ளி
மேல்நிலையில் தொழிற்கல்வி பிரிவில் படித்த மாணவர்களுக்கும் மேற்கூறிய மதிப்பெண் வகைகள்தான் பொருந்தும்.