தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே குடும்பத்தில் இருவருக்கு சலுகை இல்லை

ஒரே குடும்பத்தில் இருவருக்கு சலுகை இல்லை

ஒரே குடும்பத்தில் இருவருக்கு சலுகை இல்லை


UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM

ADDED : ஜூன் 17, 2011 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM ADDED : ஜூன் 17, 2011 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குடும்பத்தின் முதல் பட்டதாரிகளுக்கான கட்டணச் சலுகை திட்டம் குறித்து சில பெற்றோரிடையே தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.


ஒரு குடும்பத்தில், இருவருக்கு சலுகை உண்டா என கேட்டு வருகின்றனர். தகுதியுடையவர்கள் யார்? "குடும்பத்தில் யாராவது பட்டப் படிப்பு படிக்காமலோ, பட்டப் படிப்பு முடிக்காமலோ அல்லது பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தாலோ, அவர், பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சார்ந்தவர் என்று கருத வேண்டும்" என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


"இது போன்ற குடும்பத்தில், ஒருவர் கூட அரசின் சலுகையை பெறாதவர் என்பதால், அந்த குடும்பத்திலிருந்து புதிதாக தொழிற்கல்வி படிப்புகளில் சேரக்கூடிய மாணவருக்கு, கட்டணச் சலுகை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. அதன்படி, ஒரு குடும்பத்தில், ஒரு மாணவர், அரசின் சலுகையை பெற்று கல்லூரியில் சேர்ந்து விட்டாலே, அக்குடும்பத்தில் மற்றொரு மாணவருக்கு சலுகை கிடையாது என்பது தெளிவாகிறது" என, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us