தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

பெல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

பெல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி


UPDATED : ஜூலை 11, 2011 12:00 AM

ADDED : ஜூலை 11, 2011 01:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2011 12:00 AM ADDED : ஜூலை 11, 2011 01:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், http://app.bhelrpt.co.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தில் விண்ணப்பித்த பதிவுச் சான்றுடன் உரிய ஆவணங்களை இணைத்து ஜுலை 25ம் தேதிக்குள் சேருமாறு அனுப்ப வேண்டும்.


மேலும் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


ஐ.டி.ஐ.யில் 249 இடங்களும், தொழிற்கல்வி பிரிவில் 65 இடங்களும், டிப்ளமோ இன்ஜினியரிங்கில் 125 இடங்களும், பொறியியல் படிப்பில் 62 இடங்களும் என மொத்தம் 501 இடங்கள் உள்ளன.


பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களைப் பெற 04172-284325/284626 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us