தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கான சென்னை தின சிறப்புக் கண்காட்சி

மாணவர்களுக்கான சென்னை தின சிறப்புக் கண்காட்சி

மாணவர்களுக்கான சென்னை தின சிறப்புக் கண்காட்சி


UPDATED : ஆக 23, 2011 12:00 AM

ADDED : ஆக 23, 2011 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2011 12:00 AM ADDED : ஆக 23, 2011 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை தினத்தை முன்னிட்டு கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் நடைபெறும் கண்காட்சியை பிற பள்ளி மாணவர்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தினம் என்று ஆகஸ்ட் 22ம் தேதியை ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம். சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் சென்னையின் பழைய வரலாறுகளை எளிதாக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல பழமையான பொருட்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது.

இந்த கண்காட்சியை மற்ற பள்ளி மாணவ, மாணவிகளும் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பிற பள்ளி மாணவ, மாணவிகள் இதனை பார்வையிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us