தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கற்றலில் குறைபாடுள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

கற்றலில் குறைபாடுள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

கற்றலில் குறைபாடுள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி


UPDATED : ஆக 23, 2011 12:00 AM

ADDED : ஆக 23, 2011 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2011 12:00 AM ADDED : ஆக 23, 2011 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரவையில் நேற்று நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசி அவர், கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுப்பதற்காக ரூ.42 கோடியை முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.

மாநிலம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்டோர் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்காக இந்த ஆண்டில் 3 உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண் புதிதாக தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us