தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் விரைவில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி

சென்னையில் விரைவில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி

சென்னையில் விரைவில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி


UPDATED : அக் 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையும், இந்திய அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையும் இணைந்து, மாநில தாய் சேய் நல மருத்துவ இயக்கத்தின் துவக்க விழா மற்றும் விஞ்ஞான கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடந்தது.


இதன் நிறைவு விழாவில், அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி பேசும் போது, சென்னையில், அரசு சார்பில் ஒரு ஓமியோபதி கல்லூரியை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும். சென்னையின் மையப் பகுதியிலேயே இக்கல்லூரியை, நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டம் தோறும் ஓமியோபதி மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்படும். மதுரை திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, ஒரு முன்மாதிரி கல்லூரியாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டிலிருந்து முதுகலை படிப்பு தொடங்கப்படும் என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us