தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்சி தனிதேர்வு முடிவு அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி தனிதேர்வு முடிவு அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி தனிதேர்வு முடிவு அறிவிப்பு


UPDATED : மார் 03, 2013 12:00 AM

ADDED : மார் 03, 2013 08:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2013 12:00 AM ADDED : மார் 03, 2013 08:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நடராசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2012 ஜூன் மாதம் நடந்த டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 2) அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் முடிவுகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கான மதிப்பெண் பட்டியல்கள் அரசு தேர்வு துறையிடமிருந்து பெறப்படவில்லை. மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் டிப்ளமோ சான்று பெறப்பட்டவுடன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us