தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை கலெக்டரின் முயற்சியால் "மாதிரி நேர்காணல்"

மதுரை கலெக்டரின் முயற்சியால் "மாதிரி நேர்காணல்"

மதுரை கலெக்டரின் முயற்சியால் "மாதிரி நேர்காணல்"


UPDATED : மார் 12, 2013 12:00 AM

ADDED : மார் 12, 2013 08:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2013 12:00 AM ADDED : மார் 12, 2013 08:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: "யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்" நடத்தும் சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வில் பங்கேற்று, நேர்காணல் செல்ல விரும்புவோருக்கு, மாதிரி நேர்காணல் நடத்த உள்ளதாக, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, தனது முகநூலில் (பேஸ்புக்) அறிவித்து இருந்தார்.

திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், திண்டுக்கல் டாக்டர் ஜெயப்பிரகாஷ், அபிநய நிஷாந்தினி, சவுமியா, செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்க முன்வந்தனர். இவர்களுக்கு, கலெக்டர், போலீஸ் ஐ.ஜி., பாலநாகதேவி, பாலகிருஷ்ணன் எஸ்.பி., ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருண்சுந்தர் தயாளன், பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா, "மாதிரி நேர்காணல்" நடத்தினர்.

"மதுரை கலெக்டரின் இந்த முயற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என, மாதிரி நேர்காணலில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us