தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை


UPDATED : ஏப் 06, 2013 12:00 AM

ADDED : ஏப் 06, 2013 09:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2013 12:00 AM ADDED : ஏப் 06, 2013 09:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு அரங்கு விடுதியில், கல்லூரி மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாலிபால், டேக்வாண்டோ பயிற்சியும், மாணவிகளுக்கு தடகளம், வாலிபால், கால்பந்து பயிற்சிக்கான சேர்க்கை நடக்கிறது.

விண்ணப்பப் படிவங்களை, ஏப்ரல் 9ம் தேதிக்குள் பூர்த்தி செய்து, அனுப்ப வேண்டிய முகவரி: அரங்கு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை - 3.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us