தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்காக கலெக்டரிடம் மனு கொடுத்த பெற்றோர்

பள்ளிக்காக கலெக்டரிடம் மனு கொடுத்த பெற்றோர்

பள்ளிக்காக கலெக்டரிடம் மனு கொடுத்த பெற்றோர்


UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM

ADDED : ஜூலை 31, 2014 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM ADDED : ஜூலை 31, 2014 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அருகே என்மனம்கொண்டானை சேர்ந்த மேலாண்மை ஆய்வு குழு தலைவி பாண்டிநம்பு தலைமையில் ஏராளமான பெற்றோர் கலெக்டர் நந்தகுமாரிடம் அளித்த மனு: என்மனம்கொண்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவரிடம் முறையிட்டும் பலனில்லை. புது கட்டடம் கட்டவும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us