UPDATED : நவ 28, 2014 12:00 AM
ADDED : நவ 28, 2014 12:53 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: டில்லியில் அடுத்த மாதம் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில் பங்குபெறும் தமிழக அணிக்கான தேர்வு திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் நடந்தது.
இதில் மதுரை பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளி மாணவர் நவீன்குமார், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் தேர்வு செய்யப்பட்டார்.
