தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் கட்டுரைப் போட்டி

மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் கட்டுரைப் போட்டி

மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் கட்டுரைப் போட்டி


UPDATED : டிச 28, 2014 12:00 AM

ADDED : டிச 28, 2014 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2014 12:00 AM ADDED : டிச 28, 2014 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு, புற்றுநோய் வெல்ல முடியாதது அல்ல என்ற தலைப்பில், மாணவர்கள், பொதுமக்கள் கட்டுரை எழுதி, ஜன., 15ம் தேதிக்குள் அனுப்பலாம் என, சென்னை அரசு பொது மருத்துவமனை அறிவித்துள்ளது.

சென்னை அரசு மருத்துவமனையில், இரைப்பை, குடல் சிகிச்சை துறை சார்பில், ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி, கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில், புற்றுநோய் வெல்ல முடியாதது அல்ல என்ற தலைப்பில், கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என, மூன்று பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும்.

கட்டுரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில், 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல், ஜன., 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, மருத்துவமனை முதல்வர் விமலா தெரிவித்துள்ளார். கட்டுரைகளை, எஸ்.எம்.சந்திரமோகன், இயக்குனர், இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறை, 244 ஏ, டவர் 2, நான்காவது தளம், சென்னை அரசு பொது மருத்துவமனை, சென்னை 3 என்ற முகவரி அல்லது ghgastro@gmail.com என்ற இணைய முகவரியில் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us