தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான மேம்படுத்துதல் பயிற்சி

உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான மேம்படுத்துதல் பயிற்சி

உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான மேம்படுத்துதல் பயிற்சி


UPDATED : ஜன 13, 2015 12:00 AM

ADDED : ஜன 13, 2015 12:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2015 12:00 AM ADDED : ஜன 13, 2015 12:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்தூர்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சாத்தூர் வட்டார வளமைய சார்பில் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அறிவியல் சோதனைகள் மற்றும் செயல் திட்டங்கள் மேம்படுத்துதல் பயிற்சி, படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளியில், மூன்று நாட்கள் நடந்தது.

கூடுதல் கல்வி அலுவலர் பால்ராஜ் துவக்கி வைத்தார். கருத்தாளர்கள் கிருஷ்ணவேணி, மிதிலைகுமாரி ஆகியோர் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடங்களில் இருந்து ஆசிரியர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறிய, எளிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us