தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள்


UPDATED : பிப் 16, 2015 12:00 AM

ADDED : பிப் 16, 2015 12:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2015 12:00 AM ADDED : பிப் 16, 2015 12:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் விளையாட்டுப் போட்டிகள் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் நடக்கிறது.

கலை, இலக்கியப் போட்டிகள், கலை விழாக்கள், 6ம் தேதி சென்னை தி.நகர் போக் சாலை கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us