UPDATED : அக் 26, 2015 12:00 AM
ADDED : அக் 26, 2015 11:32 AM
அ நிறம் | அளவு
மும்பை
: தூய்மை
இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக, தூய்மை மகாராஷ்டிரா அமல்படுத்தும்
விதமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து
பள்ளிகளிலும், மாணவர்கள் கை கழுவுதல் என்ற செயல்பாடு
கட்டாயமாக்க மாநில பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கைகழுவுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஒரு மாதகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருப்பதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
