தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை நிறைவு

கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை நிறைவு

கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை நிறைவு


UPDATED : அக் 26, 2015 12:00 AM

ADDED : அக் 26, 2015 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2015 12:00 AM ADDED : அக் 26, 2015 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வின் நிறைவில் மொத்தம் உள்ள
, 1௦௦ இடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், 6௦௦க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகளில் உள்ளன. இதில், ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் உள்ள, பி.எட்., இடங்களுக்கான கலந்தாய்வு இரு கட்டங்களாக சென்னை லேடி வெலிங்டன் கல்லுாரியில் சமீபத்தில் நடந்துமுடிந்தது. கோவை அரசு மகளிர் கல்வியில் கல்லுாரியில், கலந்தாய்வின் நிறைவில், 100 இடங்கள் நிரப்பப்பட்டன. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us