UPDATED : அக் 31, 2015 12:00 AM
ADDED : அக் 31, 2015 11:12 AM
அ நிறம் | அளவு
தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (31-ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
