UPDATED : அக் 31, 2015 12:00 AM
ADDED : அக் 31, 2015 11:13 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
மாவட்டத்தில் மாநில இசைப்போட்டிக்கு 36 மாணவர்கள் தகுதி
பெற்றனர்.
கல்வித் துறையில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில் மாவட்ட அளவில் கலா உற்சவ் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு இசை, நடனம், நாட்டியப் போட்டிகள் நடத்தப்பட்டன. நாமக்கல்லில் நடக்கும் மாநில போட்டிக்கு 36 மாணவர்கள் தகுதி பெற்றனர்.
அவர்களை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வாழ்த்தி அனுப்பினார். ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் அமுதா, ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷன், இசை ஆசிரியர் பெரியசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
