தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைத் தொடர்பு பயிற்சி முகாம்

தொலைத் தொடர்பு பயிற்சி முகாம்

தொலைத் தொடர்பு பயிற்சி முகாம்


UPDATED : அக் 31, 2015 12:00 AM

ADDED : அக் 31, 2015 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2015 12:00 AM ADDED : அக் 31, 2015 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: கல்லுாரி மாணவர்களுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம்
, பி.எஸ்.என்.எல்., சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.டி., துறை மாணவர்களுக்கு, நெட்வொர்க் கனெக்ஷன், டெலிகம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடத்திட்டங்களை எளிமையாக விவரிக்கும் விதமாக, பி.எஸ்.என்.எல்., சார்பில் பயிற்சி முகாம் ஏற்படுத்துவது வழக்கம். 

இந்தாண்டுக்கான பயிற்சிகள், ரேஸ்கோர்ஸ், பி.எஸ்.என்.எல்., பயிற்சி மையத்தில், நவ., முதல் பிப்., 2016 வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது நவ.,2, 9, 16, 23, 30, டிச., 7, 14, 21, 28, ஜன., 4, 11, 18,25, மற்றும் பிப்., 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் துவங்கும் பயிற்சி வகுப்புகள், தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கின்றன. விபரங்களுக்கு, 94861 01065 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us