UPDATED : டிச 10, 2015 12:00 AM
ADDED : டிச 10, 2015 11:56 AM
அ நிறம் | அளவு
சென்னை
: மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சட்ட பல்கலை., தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணையை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
