தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுகாதாரத்துறை வேலை; நாளை அவகாசம் நிறைவு

சுகாதாரத்துறை வேலை; நாளை அவகாசம் நிறைவு

சுகாதாரத்துறை வேலை; நாளை அவகாசம் நிறைவு


UPDATED : மார் 15, 2016 12:00 AM

ADDED : மார் 15, 2016 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2016 12:00 AM ADDED : மார் 15, 2016 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: சுகாதாரத் துறையில்
, பயோ மெடிக்கல் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், நாளை முடிகிறது.

அரசு மருத்துவமனைகளில், மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், 12 பயோ மெடிக்கல் இன்ஜினியர்கள்; ஒருசிஸ்டம் அனலைசர் பணிக்கு ஆட்கள், நேரடியாகச் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், மார்ச், 16ல் முடிகிறது. ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு, www.tnmsc.com, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us