UPDATED : ஏப் 26, 2016 12:00 AM
ADDED : ஏப் 26, 2016 11:00 AM
அ நிறம் | அளவு
சென்னை
: தமிழ்நாடு
தொழிலாளர் கல்வி நிலையத்தில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு
மற்றும் பட்டயப்படிப்புக்கு, விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதில் சேர, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பட்டப் படிப்பிற்கும்; பட்டம் பெற்ற மாணவர்கள், முதுகலை பட்டப் படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், ஏப்., 15ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, 9841192332, 9884159410, 044 - 28440102 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
