தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்!

மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்!

மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்!


UPDATED : மே 21, 2016 12:00 AM

ADDED : மே 21, 2016 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2016 12:00 AM ADDED : மே 21, 2016 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி
: மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரவிருப்பதாக வெளியான தகவல் பொய்யானது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமைச்சர் நட்டா கூறியதாவது:

அகில இந்திய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது. 

அந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது. திட்டமிட்டபடி 2ம் கட்ட நீட் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us