தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தற்காலிக மருத்துவ காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தற்காலிக மருத்துவ காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தற்காலிக மருத்துவ காலிப் பணியிடங்கள் அறிவிப்பு


UPDATED : மே 31, 2016 12:00 AM

ADDED : மே 31, 2016 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2016 12:00 AM ADDED : மே 31, 2016 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் என்.ஆர்.எச்.எம்., திட்டத்தின் கீழ் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, யோகா, நேச்சுரோபதி போன்ற மருத்துவ பட்டப் படிப்பு பெற்றவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக மருத்துவ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கான, உத்தேச பதிவுமூப்பு தேதி விவரங்கள்  www.chennai.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பிக்க விரும்புவோர், தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 6,7ல் காலை 10 மணிக்கு அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் கல்வி, சாதி சான்றுகளுடன் நேர்காணலுக்கு அணுகலாம், என மதுரை வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகாராணி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us