UPDATED : அக் 20, 2009 12:00 AM
ADDED : அக் 20, 2009 12:47 PM
அ நிறம் | அளவு
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,943 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த 6, 7ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு முதற்கட்டமாக நடத்தப்பட்டது.
இதுவரை அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் இணையதளத்தில் இருந்து தங்களது விவரங்களை நகல் எடுத்து, சான்றிதழ் சரிபார்க்கும் மையத்தில் விவரம் தெரிவித்து, சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்து கொள்ளலாம்.
