தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத் திறனாளி விருது: விண்ணப்பம் வரவேற்பு

மாற்றுத் திறனாளி விருது: விண்ணப்பம் வரவேற்பு

மாற்றுத் திறனாளி விருது: விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : ஆக 07, 2020 12:00 AM

ADDED : ஆக 07, 2020 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2020 12:00 AM ADDED : ஆக 07, 2020 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் நல அமைச்சகம் வழங்கும் தேசிய விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிவோர் மற்றும் சுய தொழில் புரிவோர்; சிறப்பாக சேவை செய்த தனி நபர் மற்றும் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாக திகழ்வோர்; மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சி அல்லது தொழில்நுட்பம் கண்டுபிடிப்புகளுக்கு, தேசிய விருது வழங்கப்பட உள்ளது.
சிறந்த பணி, சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் உள்ளிட்ட, 14 பிரிவுகளில், தேசிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. விரும்புவோர், இதற்கான விபரங்களை, www.disabilityaffairs.gov.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். 
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவங்களை பூர்த்தி செய்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பரிந்துரையுடன், சென்னையில் உள்ள, மாற்றுத் திறனாளி கள் நல அலுவலர் அலுவலகத்திற்கு, வரும், 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us