தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒற்றுமையை வளர்க்கும் விளையாட்டுகள்: பிரதமர் மோடி

ஒற்றுமையை வளர்க்கும் விளையாட்டுகள்: பிரதமர் மோடி

ஒற்றுமையை வளர்க்கும் விளையாட்டுகள்: பிரதமர் மோடி


UPDATED : ஆக 30, 2020 12:00 AM

ADDED : ஆக 30, 2020 07:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2020 12:00 AM ADDED : ஆக 30, 2020 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
புதிய கல்வி கொள்கை, நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

*குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது.
*இந்த முயற்சி நல்ல கட்டமைப்பை உருவாக்கி உள்ளது.
*விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல
*தேசிய கல்விக் கொள்கையில் கூட இது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
*நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை கணிணிமயமாக்குவது சிறப்பாக இருக்கும்
*நமது பழங்கால விளையாட்டுகளை புதிய டிஜிட்டல் கேம்களாக உருவாக்க வேண்டும்
*குழந்தைகளின் சிந்திக்கும் திறன் வளர்ந்துள்ளது.
*5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
*இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்கள் ஒற்றுமையை பறைசாற்றுகிறது.
*விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
*பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்வி கொள்கையில் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது
*இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி யெ்ய வேண்டும்
*உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்கவிக்க வேண்டும்
*நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது.
*வருகிற செப்., மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட உள்ளது
*செப்., ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை
*புதிய கல்வி கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது
*கொரோனா காலத்தில் இந்திய ஆசிரியர்கள் பெரும் சவாலான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
*மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us