தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நானோ அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி முகாம்

நானோ அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி முகாம்

நானோ அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி முகாம்


UPDATED : அக் 31, 2009 12:00 AM

ADDED : அக் 31, 2009 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2009 12:00 AM ADDED : அக் 31, 2009 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 28ம் தேதி துவங்கிய பயிற்சி முகாமில், இந்தியா, ஜப்பான், இத்தாலி, கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர்கள், நானோ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து, மாணவர்களிடம் விளக்கினர். பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று நடந்தது.
 
செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, உலகிற்கு இன்றியமையாததாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள வல்லுனர்களின் கருத்துப்படி, வரும் காலத்தில் நானோ தொழில்நுட்பத்தின் பங்களிப்பு உலகிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நானோ தொழில்நுட்பத்தால், காற்று மாசடைவது குறையும். இவ்வாறு பரிதி இளம்வழுதி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us