தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவோதயா பள்ளியில் சேர காலவரம்பு நீட்டிப்பு

நவோதயா பள்ளியில் சேர காலவரம்பு நீட்டிப்பு

நவோதயா பள்ளியில் சேர காலவரம்பு நீட்டிப்பு


UPDATED : டிச 18, 2020 12:00 AM

ADDED : டிச 18, 2020 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2020 12:00 AM ADDED : டிச 18, 2020 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 2020-2021ம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு சேர்வதற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு வரும் 29ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.navodaya.gov.in என்ற இணை தளத்தை பார்வையிட்டு இலவசமாக விண்ணப்பிக்கலாம். அதேபோல் ஒன்பதாம் வகுப்பில் உள்ள காலி இடங்களில் சேர்வதற்கான தேர்விற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு வரும் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
விருப்பம் உள்ளவர்கள் www.vavodaya.gov.in மற்றும் www.nvsadmission classix.in என்ற இணையதளத்தை பார்வையிட்டு இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us