தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு பதிவு துவக்கம்

ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு பதிவு துவக்கம்

ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு பதிவு துவக்கம்


UPDATED : மார் 28, 2021 12:00 AM

ADDED : மார் 28, 2021 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2021 12:00 AM ADDED : மார் 28, 2021 09:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தேர்தல் பயிற்சியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், நேற்று தங்களின் தபால் ஓட்டை பதிவு செய்தனர். 
தமிழக சட்டசபை தேர்தல் வரும், 6ம் தேதி நடக்கிறது. ஆசிரியர்கள், ஓட்டு சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுதும் நடந்தது.
அவர்களில் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்தோருக்கு, நேற்று ஓட்டுகளை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் ஆணைய அனுமதியுடன் சில இடங்களில், பெட்டிகள் வைக்கப்பட்டு, தபால் ஓட்டுகள் பெறப்பட்டன. 
இதற்கிடையில், 50 சதவீத ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுகள் வரவில்லை என, பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களுக்கு, தேர்தலுக்கு முந்தைய நாள் நடக்கும் வகுப்பில், தபால் ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us