UPDATED : நவ 12, 2009 12:00 AM
ADDED : நவ 12, 2009 04:43 PM
அ நிறம் | அளவு
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வைகயில் வளர்த்தெடுக்க வேண்டியதன் இன்றியமையாமையைக் கருத்தில் கொண்டு கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடு நடைபெறும் என்று அரசு செய்திக் குறிபபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
