UPDATED : மே 31, 2021 12:00 AM
ADDED : மே 31, 2021 09:21 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
&'&'அரசு பள்ளிகளின் கல்விசார்ந்த &'வாட்ஸ்அப்&' குழுக்களில் பெற்றோர் ஆசிரியர் பிரதிநிதி கட்டாயம் இருக்க வேண்டும்&'&' என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கையில், &'&'கொரோனா பரவலால் அரசு பள்ளி மாணவர்களுக்கு &'வாட்ஸ்அப்&' உள்ளிட்ட மொபைல் செயலிகள் வழியாக பாடம் நடத்தி வருகின்றனர். இத்தகைய &'வாட்ஸ்அப்&' குழுக்களில் பாடம் தவிர்த்து இதர கருத்துகளை பகிரக்கூடாது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது, &'மாணவர்- ஆசிரியர் வாட்ஸ்அப் குழு&'க்களை கண்காணிக்க வேண்டும். மேலும், &'வாட்ஸ்அப்&' குழுக்களில் பெண் ஆசிரியை அல்லது பெற்றோர் சங்க பிரதிநிதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.&' என, தெரிவித்துள்ளது.
