தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க வலியுறுத்தல்

தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க வலியுறுத்தல்

தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க வலியுறுத்தல்


UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM

ADDED : ஜூலை 11, 2021 09:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM ADDED : ஜூலை 11, 2021 09:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆயக்குடி:
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு (டி.இ.டி) நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் தற்போது 12 ஆம் வகுப்பு, பி.எட், டி.இ.டி., தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு வெயிட்டேஜ் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் 1990 களில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக ஆல்பாஸ் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, டி.இ.டி., தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும். பி.ஜி.டி.ஆர்.பி., தேர்வை போல டி.இ.டி.,தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி வலியுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us