தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுடன் நோபல் பரிசு விஞ்ஞானி கலந்துரையாடல்

மாணவர்களுடன் நோபல் பரிசு விஞ்ஞானி கலந்துரையாடல்

மாணவர்களுடன் நோபல் பரிசு விஞ்ஞானி கலந்துரையாடல்


UPDATED : நவ 19, 2009 12:00 AM

ADDED : நவ 19, 2009 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2009 12:00 AM ADDED : நவ 19, 2009 09:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்மா சேஷாத்ரி பால பவன் பிளஸ் 2 மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இயற்பியல் தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ஹூப்டி, எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்; வெறும் நம்பிக்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக்கூடாது; நான் சிறுவயதாக இருக்கும்போதே ஒரு கண்டுபிடிப்பாளராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போது புதிய கண்டுபிடிப்புகள் குறைந்து வருகின்றன என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us