UPDATED : நவ 21, 2009 12:00 AM
ADDED : நவ 21, 2009 04:01 PM
அ நிறம் | அளவு
சர்வதேசமயமாகும் இந்தியக் கல்வி என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
கல்வியில் ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றுகின்றன. இந்திய கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு வௌநாட்டு பல்கலைக்கழகங்களிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் புதிய வழிகளில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. நமது கொள்கைகளும் புதுமையான நோக்கில் இருக்க வேண்டும். வெளிநாட்டுக் கல்வி வழங்குபவர்களுக்கான மசோதா இன்னமும் நகல் வடிவத்தில் உள்ளது. இதுகுறித்து மேலும் ஆலோசனைகளும் விவாதங்களும் தேவை. நாம் நிறைய கட்டுப்பாடுகளை விதித்தால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வராது என்றார் நிகவேகர்.
