தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன கவுன்சிலிங் அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன கவுன்சிலிங் அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன கவுன்சிலிங் அறிவிப்பு


UPDATED : டிச 15, 2009 12:00 AM

ADDED : டிச 15, 2009 07:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2009 12:00 AM ADDED : டிச 15, 2009 07:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதிதிராவிட
மற்றும் பழங்குடியினர் நலத்துறை பத்திரிகை குறிப்பு: ஆதிதிராவிடர் நல
மற்றும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களுக்கு, 2009-10ம் கல்வி ஆண்டில், வேலை வாய்ப்பக மாநில பதிவு
மூப்பு அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து, 305 இடைநிலை
ஆசிரியர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது.

இத்துறைக்கு,
ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள பணி நாடுபவர்களுக்கு, வரும் 22ம் தேதி காலை
10.30 மணிக்கு, சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரியில்
கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us