தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தியாகராஜர் கல்லுாரி தேர்வு முடிவு வெளியீடு

தியாகராஜர் கல்லுாரி தேர்வு முடிவு வெளியீடு

தியாகராஜர் கல்லுாரி தேர்வு முடிவு வெளியீடு


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 03:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை தியாகராஜர் கல்லுாரியில் ஏப்ரல் 2023 பருவத்திற்கான முதுநிலை, இளநிலை, சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளின் (தனி தேர்வர்கள் உட்பட) அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடந்த தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகளை www.tcarts.in என்ற இணையத்தில் அறியலாம்.மறுமதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் போன்ற விவரங்களும் இணையத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையர் மோகன்தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us