UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM
ADDED : ஜூன் 19, 2023 04:01 AM
அ நிறம் | அளவு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் முதல் 10 இடங்களை பெற்ற சிறைத் துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு அத்துறை டி.ஜி.பி.,அமரேஷ் பூஜாரி பரிசு வழங்கினார். பத்தாம் வகுப்பில் முதல் 3 இடங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம், மற்ற 7 இடங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம், பிளஸ் 2 முதல் 3 இடங்களுக்கு தலா ரூ.30 ஆயிரம், மற்ற 7 இடங்களுக்கு தலா ரூ. 25ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
