தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கே.வி., பள்ளி அட்மிஷன் அவகாசம் அறிவிப்பு

கே.வி., பள்ளி அட்மிஷன் அவகாசம் அறிவிப்பு

கே.வி., பள்ளி அட்மிஷன் அவகாசம் அறிவிப்பு


UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM

ADDED : ஜூலை 12, 2023 06:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM ADDED : ஜூலை 12, 2023 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கே.வி., பள்ளிகளில் பால்வாடிகா - 3 என்ற, யு.கே.ஜி., சேர்க்கைக்கு வரும் 18ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. இந்த வகுப்பில் மாணவர் சேர்க்கைக்காக, ஆன்லைனில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும், 18ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவு முடியும் என, கே.வி., சங்கதன் அமைப்பு அறிவித்துள்ளது. விபரங்களை, https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us