தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தென் மாவட்டங்களில் ஏ.பி.வி.பி., உறுப்பினர் சேர்க்கை

தென் மாவட்டங்களில் ஏ.பி.வி.பி., உறுப்பினர் சேர்க்கை

தென் மாவட்டங்களில் ஏ.பி.வி.பி., உறுப்பினர் சேர்க்கை


UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM

ADDED : ஜூலை 26, 2023 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM ADDED : ஜூலை 26, 2023 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, அந்த அமைப்பின் தென் தமிழக மாநில செயலர் கோபி, சட்டக் கல்லுாரி பொறுப்பாளர் சூர்யா, ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் ஆகியோர் கூறியதாவது:
மாணவர்களிடையே ஒழுக்கம், அறிவு, ஒற்றுமை வளர ஆக்கப்பூர்வமான பணிகளை ஏ.பி.வி.பி., செய்து வருகிறது. உலகில் 45 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய அமைப்பாக விளங்குகிறது. இந்த அமைப்புக்கான உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது. பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக சேரலாம். தமிழகத்தில் இந்தாண்டு ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இதில் மாவட்டம் வாரியாக மொபைல் போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரை 63856 92314, திண்டுக்கல் 87549 15498, தேனி 97903 76953, ராமநாதபுரம் 89407 47971, சிவகங்கை 95973 29092, விருதுநகர் 83003 12833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 93632 81119 என்ற எண்ணில் பேசலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us