தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுகலை தமிழ் பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

முதுகலை தமிழ் பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

முதுகலை தமிழ் பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஆக 20, 2023 12:00 AM

ADDED : ஆக 20, 2023 05:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2023 12:00 AM ADDED : ஆக 20, 2023 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும், தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்புக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர் சேர்க்கைக்கான தேதி, செப்., 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரு பாலருக்கும் தனித்தனியே இலவச தங்கும் விடுதிகள் உள்ளன. முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இயக்குனர், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மைய தொழில்நுட்பபயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 என்ற முகவரியில் அளிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us