UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 01:03 PM
அ நிறம் | அளவு
சென்னை:
யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப். 11ம் தேதியும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்.,11ம் தேதி முதல் 13ம் தேதி வரையும், நிர்வாக ஒதுக்கீடு கலந்தாய்வு செப்.,14ம் தேதியும் நடக்கிறது.
