தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., தேர்வு கட்டணம் கல்லுாரிகளுக்கு உத்தரவு

பி.எட்., தேர்வு கட்டணம் கல்லுாரிகளுக்கு உத்தரவு

பி.எட்., தேர்வு கட்டணம் கல்லுாரிகளுக்கு உத்தரவு


UPDATED : அக் 24, 2023 12:00 AM

ADDED : அக் 24, 2023 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2023 12:00 AM ADDED : அக் 24, 2023 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலை தரப்பில், கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தேர்வு கட்டணம், அரியர் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் போன்றவற்றை, நேரடியாக பல்கலைகளில் ஆன்லைனில் மட்டுமே மாணவர்கள் செலுத்த வேண்டும். கல்லுாரிகள் வழியே பெறப்படாது என்று கூறப்பட்டுஉள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us