தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நிர்வாக மாற்றம்

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நிர்வாக மாற்றம்

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நிர்வாக மாற்றம்


UPDATED : அக் 28, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 07:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 07:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனத்தில் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மதிப்பீட்டு பிரிவு கல்வி டிவி பிரிவு மாநில வள மையம் பிரிவுகள் புதிதாக துவங்கப்பட்டு உள்ளன. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மருத்துவ அதிகாரி 14; நுாலகர்கள் பதவியில் 20 இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. கல்வி தொலைக்காட்சிக்கு ஆண்டுக்கு 3.50 கோடி ரூபாய் செலவில் தனியார் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us