தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 02, 2023 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 02, 2023 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், நேற்று ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. அதன்படி முதல் போராட்டமாக, நேற்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us