தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக மாணவர் தங்கம் வென்று சாதனை

தமிழக மாணவர் தங்கம் வென்று சாதனை

தமிழக மாணவர் தங்கம் வென்று சாதனை


UPDATED : நவ 23, 2023 12:00 AM

ADDED : நவ 23, 2023 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2023 12:00 AM ADDED : நவ 23, 2023 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டியில் சென்னை மாணவர் தர்ஷன் பிரியன் தங்கப்பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். கொடுங்கையூர் தனியார் பள்ளி மாணவி சவுமியா வெண்கலம் வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us